ஒரு கண்ணில் கண்ணீரும்
மறு கண்ணில் உதிரமும்
பொங்கி எழும் கோவமும்
தாண்டவம் ஆடிட
அஸ்திவாரம் அசைந்தது.
பால் கருபானது
தேன் கசந்தது
சூரியனும் சந்திரனும்
பீதியில் நடுங்கி மறைந்ததும்
அழு குரல் எழுந்தது.
வாதம்
விவாதம்
பேச்சு பரிமாணம்
இரத்தம்
இரத்தினம்
மிண்டும் ஒரு சகாப்தம்.
சிலபதிகரம்.
4 comments:
a graphic snapshot of the story...captured in your verses! do you really just turn on the computer and start rattling off lines like these...
i wish i could atleast rattle off code lines with the same relative ease...lol
the first comments...are not in search of the elusive early bird prize, simply coz your works deserve better than the '0 comments' listing!
and as a blogger i've rued the
'0 comments' on my page many a time...lol
@ Murali:
Oh i sure do have similar wishes about the code lines! Trust me. :D Thanks you for all the time. it sure feels lovely to have ppls comments on ur works. thanks again.
[:D]
Post a Comment