
தயக்கம் தனிய
தடுமாறி... திசைமாறி...
தொலைந்தும் போக,
கண் மூடி - ரசித்தேன்
உன் கைகள் என்னை, சீண்டுவதை... தீண்டுவதை...
இடைத்தூரம் வெறுத்தேன்;
உன் பார்வை என்னை, தழுவிடவே... உரசிடவே...
வார்த்தைகள் ஏனடா?
விளக்கங்கள் இனி தேவையா?
இது ஒரு புது கதை...
இனி வரும் - நாட்களின்... முன்னுரை !
தொலைந்தும் போக,
கண் மூடி - ரசித்தேன்
உன் கைகள் என்னை, சீண்டுவதை... தீண்டுவதை...
இடைத்தூரம் வெறுத்தேன்;
உன் பார்வை என்னை, தழுவிடவே... உரசிடவே...
வார்த்தைகள் ஏனடா?
விளக்கங்கள் இனி தேவையா?
இது ஒரு புது கதை...
இனி வரும் - நாட்களின்... முன்னுரை !
Kaalai pozhudhil by Vinod Krishnan
0 comments:
Post a Comment