தாவணி கவிதைகள்


கூட்டு சோறு கட்டிக்கொண்டு
கையில் கூடை தூக்கிக்கொண்டு
யாரு இங்கே வந்தது?

ஒத்தை அடி பாதையிலே
ஓசை இல்லா நேரத்திலே
தாவணி தவழுது!

தாயகங்கள் தனிய,
திக்கி தடுமாறுது.

தென்ன மர தோப்புக்குள்ளே
நந்தவனம்; அது
தப்பி சென்ற வழி என
நம்பவேணும்.

அடி ஆத்தாடி,
மனம் காத்தாடி - போல

சுத்தி சுத்தி வந்த நேரம்
நல்ல நேரம் ஆனது.bhibatsa

bhibatsa (disgust)

One of the Navarasa's in Dance. I perceive this as the most intense of many emotions.


Very often we come across situations where in goodness is overshadowed by dominance of mediocrity, irritably so. Our voices raise to fall upon deaf ears, or if you get a little lucky, they resonate in vacuum. I've heard the cry of many 'unknowns', seen the colours of their disgust, learnt that indifference is the only treatment meted out to them. 'bhibatsa' is an outpour of disgust, on anything or anyone remotely 'ugly' in form.

மூன்று கால் முயலொன்று கண்டேன்
அது, திக்கி திசைமாறி சாவிறுபதை கண்டேன்.

காப்பாற்ற துடித்ததென் நெஞ்சம், அப்போது
கை தட்டி கரம் கொட்டி சிரிப்பதன் சத்தம்.

* * *

ஷண்டாலன் பூமி இது;
சங்கே முழங்கு.
சாக்கடை நதி நடுவே - யாரோ?
சந்தண சிரங்கு !

தேடல்

வார்த்தைகள் இல்லையடா,
உனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லையடா.

இயற்கையின் தவறுகளுக்கு
மனசாட்சி இருந்தால்
அவை உன்னிடம் மட்டும் வந்து
மண்ணிப்பு கேட்கட்டும்.


அதுவரை வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இங்கில்லையடா

கண்ணிறுநதும் குருடனாய், காத்திருக்கையில்
கண்ணீரில் புன்னகையை கழித்துக்கொண்டாய்.

இருட்டிவிட்ட இதையத்தின் மறுபுறத்தில்,
ஆடம்பர ஆசைகளை புதைத்துக்கொண்டாய்.

வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லையடா
நம் மௌனம் என்னை வதைக்குதே
அதை சொல்ல வார்த்தைகள் இல்லையடா!


வாடகை வசந்தம்

காதல் வசப்பட்ட வேலை இல்லா பட்டதாரியின் அழுகுரல்பாலை வனத்தின் பூவா நீ?
கரையில் தவழும் நுறையா நீ?
முட்டாய் இருந்தும் முள்ளாய் ஏன் மலர்ந்தாய்?
காலை பொழுதும், கருப்பாய் விடிய
கண்கள் கலங்குதம்மா,
காதல் கசக்குதம்மா!

கடமை மறந்த கணவை வெறுக்க
பொய்யில் குலிக்கும் புவியை வெறுக்க,
படித்த கரங்கள் விதியை திருத்தாதோ?
கையில் சிக்சா காற்றை போல
நழுவி ஓடுதம்மா!
விரக்தி கொள்ளுதம்மா!
நீ சிற்பி ஆகிடவே,
நான் கல்லானேன்.
எத்தனை சிலை செய்வாயட?
கல்லும் கறையும், தெரியாத?