THIRU(ndhaa)MANAM


idhazh thaandaa vaarthaigaLum
vizhi thedaa maraivugaLum
pudhidhena oru yudham thodangudhey.

naan pesa ninaipadhellaam
sikki enakuL moozhgave
thadumaari iru adi eduthum
kaalgaL pin puram sendradhen?

அத்யாயம்


தற்கால தாமதம் தரும்
தற்கொலை தீர்ப்பு தொர்க்கடித்த
தனிமை - தனி மெய்யோ?
துன்பம்; தன் இமையோ?

ஜன்னல்


மழைநீர் அருவியென, உன்னை உரசி சரியவே
மங்கலாய் மாறும் முகங்கள், வேஷம் யாவும் விசேஷமே.



மூவர்


முக்கோன மோகங்கள்!
மூன்றெழுத்து மாயங்கள்!

சதுரங்க சட்டத்தில்,
சிக்கி சிதையும் சூர்ப்பனகையே...

வாழ்க்க்தைதன் வட்டத்தில்
வேட்கை வலி வேதனையோ?


சிலபதிகரம்


ஒரு கண்ணில் கண்ணீரும்
மறு கண்ணில் உதிரமும்

பொங்கி எழும் கோவமும்
தாண்டவம் ஆடிட
அஸ்திவாரம் அசைந்தது.

பால் கருபானது
தேன் கசந்தது
சூரியனும் சந்திரனும்
பீதியில் நடுங்கி மறைந்ததும்
அழு குரல் எழுந்தது.

வாதம்
விவாதம்
பேச்சு பரிமாணம்

இரத்தம்
இரத்தினம்
மிண்டும் ஒரு சகாப்தம்.

சிலபதிகரம்.

kaatraai en vaasal vandhai


iravinil urangaiyil kaatraai uruveduthaai
thoongum pozhudhum mellamaai urasi chendraai
kaiyodu sikkaamal arugil irundhum dhooramaai
niramillaa kanavaai kalaindhaai.