கணீருக்கு காரணம் உண்டோ?


குறை கொண்ட கோதையின்
கொஞ்சும் குறள் கேட்டது.
கண்ணீரின் காரணமாய்
கண்ணிரண்டும் கலங்கியது.

கல்லறை கதவுகள்
கண்ணாடி கல்வெட்டாகிட
கணா கண்டவளை கைபிடித்திழுத்தது.

கணவில் கலவாட
கதை கூட காணுமடி;
காற்றும் கைத்தட்டும்
கருத்தை காபாற்றடி.

கற்கண்டும் கசக்குமடி
கற்பூரம் கருகுமடி
கல் நெஞ்சுக்கனவனுடன், அது
காலம் கொண்ட காதலடி.



பொன்னுதயீ


ஒத்தை அடி பாதையிலே
ஊர்வலமாய் போறவளே
கண் மூடும் நேரத்திலே
இமை ஓரம் அழுபவளே

தங்க மயில் தோகையுடன்
வேஷம் உணக்கேனடி?
காதோரம் குறை சொல்ல
தாமதம் தவறாகுமடி!





"When words become unclear, I shall focus with photographs. When images become inadequate, I shall be content with silence" - Ansel Adams

In this space you will find images and words. It is upto you to weave 'em together and see what I see.